We Believe JesusFé, Esperança e Nova Vida

யோயேல் 2

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோயேல் 1 யோயேல் யோயேல் 3 →

1சீயோனிலே எக்காளம் ஊதுங்கள்,

2அது இருளும் காரிருளும் கலந்த நாள்,

3அவற்றிற்கு முன்னாக நெருப்பு சுட்டெரிக்கும்,

4அவை குதிரைகளின் தோற்றமுடையவை;

5தேர்களின் இரைச்சலைப் போன்ற சத்தத்துடனும்,

6அவைகளைக் கண்டதும் நாடுகள் நடுங்கும்;

7வெட்டுக்கிளிகள் இராணுவவீரரைப்போல் தாவி ஓடுகின்றன;

8அவை ஒன்றையொன்று இடித்துக்கொள்ளாமல்

9அவை நகரத்தை நோக்கி விரைகின்றன;

10அவற்றின் முன்பாக பூமி அதிருகிறது,

11யெகோவா தமது படையின் முன்னின்று முழக்கமிடுகிறார்;

12ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி,

13உங்கள் உடைகளையல்ல,

14யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு,

15ஆசாரியர்களே, சீயோனிலே எக்காளம் ஊதுங்கள்,

16மக்களை ஒன்றுசேர்த்து,

17யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்;

18அப்பொழுது யெகோவா தமது நாட்டின்மேல் வைராக்கியங்கொண்டு,

19யெகோவா தம் மக்களுக்கு மறுமொழியாக கூறியது:

20“வடதிசைப் படைகளை உங்களைவிட்டுத் தூரமாய்த் விலக்கிவிடுவேன்;

21நாடே நீ பயப்படாதே,

22காட்டு மிருகங்களே, பயப்படாதேயுங்கள்,

23சீயோன் மக்களே, மகிழுங்கள்,

24சூடடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்;

25நான் உங்களுக்கு மத்தியில் அனுப்பின பச்சைப்புழுக்களும்,

26நீங்கள் திருப்தியாகும்வரை சாப்பிடுவதற்கு

27அப்பொழுது நான் இஸ்ரயேலில் உங்களுடன் இருக்கிறேன் என்றும்,

28“அதன்பின்பு,

29மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும்

30வானத்திலும் பூமியிலும்

31பெரிதும் பயங்கரமுமான யெகோவாவின் அந்த நாள் வருமுன்பே,

32அப்போது யெகோவாவின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற,

← யோயேல் 1 யோயேல் யோயேல் 3 →

யோயேல் 2 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்