We Believe JesusFé, Esperança e Nova Vida

யோயேல் 3

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோயேல் 2 யோயேல்

1“அந்நாட்களிலும் அவ்வேளையிலும்,

2நான் எல்லா நாடுகளையும் ஒன்றுசேர்த்து,

3என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்,

4“தீரு, சீதோன் பட்டணங்களே, பெலிஸ்தியரின் எல்லா பிரதேசங்களே, எனக்கு விரோதமாய் உங்களுக்கு என்ன இருக்கிறது? நான் ஏதாவது செய்ததற்காகவா நீங்கள் என்னைப் பழிவாங்குகிறீர்கள்? அப்படி நீங்கள் என்னைப் பழிவாங்கினால், நான் தாமதமின்றி விரைவாக நீங்கள் செய்தவற்றை உங்கள் சொந்த தலைமேலேயே திருப்புவேன்.

5என் வெள்ளியையும் என் தங்கத்தையும் நீங்கள் எடுத்து, என் சிறந்த திரவியங்களையும் அள்ளிக்கொண்டு, உங்கள் கோயில்களுக்குப் போனீர்கள்.

6யூதா, எருசலேம் மக்களை அவர்கள் தாய்நாட்டிலிருந்து தூரமாய் அனுப்புவதற்காக அவர்களைக் கிரேக்கருக்கு நீங்கள் விற்றுவிட்டீர்கள்.

7“இதோ, நீங்கள் விற்ற இடங்களிலிருந்து அவர்களை மீண்டும் எழுப்பப்போகிறேன். நீங்கள் செய்ததை உங்கள் தலைகள் மேலேயே திருப்புவேன்.

8உங்கள் மகன்களையும் மகள்களையும் யூதா மக்களுக்கு விற்பேன். அவர்கள் அவர்களை தூரதேசத்திலுள்ள நாட்டாரான சபேயருக்கு விற்பார்கள்.” இதை யெகோவாவே சொன்னார்.

9பிற நாடுகளிடையே இதை அறிவியுங்கள்;

10உங்கள் மண்வெட்டிகளை வாள்களாகவும்,

11சுற்றுப்புறம் எங்குமுள்ள நாடுகளே, நீங்கள் எல்லோரும் விரைந்துவந்து,

12“பிறநாடுகள் எழும்பட்டும்;

13விளைச்சல் முதிர்ந்துள்ளது,

14தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்

15சூரியனும் சந்திரனும் இருளடையும்,

16யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து,

17“அப்பொழுது என் பரிசுத்த மலையாகிய சீயோனில் வாழ்கிற

18“அந்நாட்களில் மலைகளில் புதிய திராட்சை இரசம் பொழியும்,

19யூதா நாட்டில் குற்றமற்ற இரத்தம் சிந்தி,

20யூதா என்றென்றும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும்

21அவர்களுடைய இரத்தப்பழியை நான் தண்டியாமல் விடுவேனோ?

← யோயேல் 2 யோயேல்

யோயேல் 3 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்