We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 78

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 77 சங்கீதம் சங்கீதம் 79 →

1என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்;

2நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்;

3நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும்

4நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்;

5அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு,

6அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்;

7அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து,

8அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்;

9எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும்,

10அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல்,

11அவர்கள் அவருடைய செயல்களையும்,

12அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில்,

13அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்;

14அவர் பகலில் மேகத்தினாலும்,

15அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து,

16அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து,

17ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்;

18அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு,

19அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி,

20ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது,

21யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்;

22ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை,

23ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்;

24அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்;

25இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்;

26அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்;

27அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார்,

28அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும்,

29அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்;

30ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன்,

31இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது;

32இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும்,

33ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும்,

34இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்;

35இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும்,

36ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து,

37அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை;

38ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்;

39அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும்,

40அவர்கள் எத்தனை முறை பாலைவனத்திலே அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்;

41அவர்கள் திரும்பத்திரும்ப இறைவனைச் சோதித்தார்கள்;

42அவர்கள் அவருடைய வல்லமையையும்,

43அந்நாளில் எகிப்திலே அவர் அடையாளங்களையும்,

44அவர் அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாறப்பண்ணினார்;

45அவர் பறக்கும் வண்டு கூட்டங்களை அனுப்பினார், அவைகள் அவர்களை தாக்கின.

46அவர் அவர்களுடைய பயிர்களைப் பச்சைப் புழுக்களுக்கும்,

47அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும்,

48அவர் அவர்களுடைய மாடுகளை பனிக்கட்டி மழைக்கும்,

49அவர் தமது கடுங்கோபத்தையும்,

50அவர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை அமைத்தார்;

51அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும்

52ஆனால் அவர் தமது மக்களை செம்மறியாடுகளைப்போல் வெளியே கொண்டுவந்து,

53பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால்,

54இறைவன் தமது பரிசுத்த நாட்டின் எல்லைக்கு,

55அவர் அவர்களுக்கு முன்பாகப் பிற நாட்டு மக்களைத் துரத்தி,

56ஆனால், அவர்களோ இறைவனைச் சோதித்து,

57அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்;

58அவர்கள் தங்கள் வழிபாட்டு மேடைகளால் அவருக்குக் கோபமூட்டினார்கள்;

59இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்;

60மனிதர் மத்தியில் தாம் அமைத்திருந்த கூடாரமாகிய

61அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து,

62அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்;

63அவர்களுடைய இளைஞரை நெருப்பு சுட்டெரித்தது;

64அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்;

65அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும்,

66அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்;

67அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்;

68ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும்,

69அவர் தாம் வாழும் தமது பரிசுத்த இடத்தை உயர்ந்த வானங்களைப் போலவும்,

70அவர் தமது அடியானாகிய தாவீதைத் தெரிந்தெடுத்து,

71ஆடுகளை மேய்ப்பதைவிட்டுத் தமது மக்களாகிய யாக்கோபுக்கும்,

72தாவீது அவர்களை தன் இருதயத்தின் உத்தமத்தோடு மேய்த்தான்;

← சங்கீதம் 77 சங்கீதம் சங்கீதம் 79 →

சங்கீதம் 78 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்