We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 58

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 57 சங்கீதம் சங்கீதம் 59 →

1ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ?

2இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்;

3கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்;

4அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது;

5இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும்

6இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்;

7ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்;

8நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்;

9முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே,

10அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்;

11அப்பொழுது மனிதர்,

← சங்கீதம் 57 சங்கீதம் சங்கீதம் 59 →

சங்கீதம் 58 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்