1நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்;
2உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர்,
3அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்,
4இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை,
5இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்;
6இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்;
7ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்;
8இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்;
9மக்களின் தலைவர்கள்,