1யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை;
2ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்;
3முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும்
4“எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்;
5“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
6யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை.
7யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்;
8இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால்