1காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்;
2அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்;
3வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும்,
4அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை;
5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து,
6யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி,
7யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி,
8மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது,