We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 13

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 12 சங்கீதம் சங்கீதம் 14 →

1யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்?

2எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்?

3என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும்.

4அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்;

5ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்;

6யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார்,

← சங்கீதம் 12 சங்கீதம் சங்கீதம் 14 →

சங்கீதம் 13 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்