We Believe JesusFé, Esperança e Nova Vida

நாகூம் 2

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நாகூம் 1 நாகூம் நாகூம் 3 →

1நினிவே பட்டணமே, உன்னைத் தாக்குகிறவன் உனக்கெதிரே முன்னேறி வருகிறான்;

2அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி,

3நினிவேயைத் தாக்குகிற

4தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி,

5நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான்.

6ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான்,

7இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது

8நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது.

9வெள்ளியைக் கொள்ளையிடுங்கள்,

10நினிவே கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டுள்ளது!

11அசீரியன் ஒரு சிங்கம்போல் இருந்தான்.

12சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று.

13நினிவேயே, “நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன்”

← நாகூம் 1 நாகூம் நாகூம் 3 →

நாகூம் 2 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்