We Believe JesusFé, Esperança e Nova Vida

நாகூம் 1

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

நாகூம் நாகூம் 2 →

1நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம்.

2யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்;

3யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்;

4அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்;

5அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்;

6அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்?

7யெகோவா நல்லவர்,

8ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால்

9அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும்

10அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு,

11நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து,

12யெகோவா சொல்வது இதுவே:

13நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன்.

14நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார்.

15யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து,

நாகூம் நாகூம் 2 →

நாகூம் 1 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்