1இஸ்ரயேலே, நீ மகிழாதே;
2சூடடிக்கும் களங்களும் திராட்சை ஆலைகளும் மக்களுக்கு உணவளிக்காது;
3அவர்கள் யெகோவாவின் நாட்டில் குடியிருக்கமாட்டார்கள்;
4அவர்கள் யெகோவாவுக்கு திராட்சை இரசக் காணிக்கைகளைச் செலுத்தமாட்டார்கள்;
5யெகோவாவின் பண்டிகை நாட்களிலும்,
6உங்களில் சிலர் அழிவிலிருந்து தப்பி ஓடினாலுங்கூட,
7தண்டனையின் நாட்கள் சமீபமாயிருக்கின்றன;
8என் இறைவனோடு இறைவாக்கினனே
9கிபியாவின் நாட்களில் இருந்ததுபோல்,
10நான் இஸ்ரயேலை முதன்முதல் கண்டபோது,
11எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்தோடிவிடும்;
12அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலுங்கூட,
13இன்பமான இடத்தில் அமைந்திருக்கும் தீரு நாட்டைப்போல்,
14யெகோவாவே, அவர்களுக்கு எதைக் கொடுப்பீர்?
15“கில்காலிலே அவர்கள் செய்த கொடுமைக்காக
16எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்,
17என் இறைவன் அவர்களைத் தள்ளிவிடுவார்,