1“உங்கள் உதடுகளில் எக்காளத்தை வையுங்கள்;
2‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்!’ என்று
3ஆனால் இஸ்ரயேலர் நன்மையானதைப் புறக்கணித்துவிட்டார்கள்;
4என் மக்கள் எனது சம்மதம் இன்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்;
5யெகோவா சொல்வதாவது: சமாரியாவே, உன் கன்றுக்குட்டி விக்கிரகத்தை எறிந்துவிடு;
6அந்த விக்கிரகம் இஸ்ரயேலிலிருந்து வந்தது;
7“ஏனெனில் அவர்கள் காற்றை விதைத்து,
8இஸ்ரயேல் விழுங்கப்பட்டது;
9அவர்கள் தனிமையில் அலைந்து திரியும் காட்டுக் கழுதைபோல்
10அப்படி அவர்கள் தங்களைப் பிற தேசத்தாருக்குள் விற்றிருந்தாலும்,
11“எப்பிராயீம் பாவநிவாரண காணிக்கைகளுக்காகப் பலிபீடங்களைக் கட்டினாலும்,
12நான் அவர்களின் நலத்திற்காக எனது சட்டத்தைப்பற்றிய
13அவர்கள் எனக்குப் பலிகளைச் செலுத்தி,
14ஏனெனில் இஸ்ரயேல் தன்னை உண்டாக்கியவரை மறந்து,