1நான் இஸ்ரயேலைக் குணமாக்கும்போது,
2அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை
3“தங்கள் கொடுமையினால் அரசனையும்,
4அவர்கள் எல்லோரும் விபசாரக்காரர்.
5எங்கள் அரசனின் கொண்டாட்ட நாளில்,
6அவர்களின் இருதயங்கள் சதித்திட்டங்களினால்
7அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி,
8“எப்பிராயீம் பிற நாடுகளுடன் கலந்துகொள்கிறான்;
9அந்நியர் அவன் பெலத்தை உறிஞ்சுகிறார்கள்;
10இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது.
11“எப்பிராயீம் பேதையான புறாவைப் போன்றவன்,
12எப்பிராயீமியர் உதவிகேட்டுப் போகும்போது,
13அவர்களுக்கு ஐயோ கேடு வருகிறது,
14அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து புலம்புகிறார்களே தவிர,
15நான் அவர்களைப் பயிற்றுவித்து பெலப்படுத்தினேன்;
16நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்;