1“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்;
2ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ,
3எப்பிராயீமைக் கைபிடித்து
4நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும்
5“ஆனால் அவர்கள் மனந்திரும்ப மறுக்கிறார்கள்.
6நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால்
7என் மக்கள் என்னைவிட்டு விலகிப்போகத் தீர்மானித்திருக்கிறார்கள்.
8“ஆனாலும் எப்பிராயீமே, எப்படி நான் உன்னைக் கைவிடுவேன்?
9ஆகவே எனது கடுங்கோபத்தை செயல்படுத்தமாட்டேன்;
10ஒருகாலத்தில் அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்;
11எகிப்திலிருந்து பறவைகள் வருவதுபோலவும்,
12எப்பிராயீமியர் பொய்களுடனும்,