1இராணுவவீரர்களின் நகரமே, உன் இராணுவவீரர்களைக் கூட்டிச்சேர்;
2“ஆனால் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே,
3பிரசவ வேதனைப்படுபவள் பிள்ளை பெற்றெடுக்கும் வரைக்கும்
4அந்த ஆளுநர் வரும்போது,
5அவரே அவர்களுடைய சமாதானமாயிருப்பார்.
6அவர்கள் அசீரிய நாட்டை வாளினால் ஆளுகை செய்வார்கள்.
7அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர்,
8எனவே, யாக்கோபில் மீதியானோர்,
9அவர்களுடைய கை அவர்கள் பகைவர்களுக்கு மேலாக வெற்றியுடன் உயர்த்தப்படும்.
10யெகோவா இஸ்ரயேலுக்கு அறிவிக்கிறதாவது:
11உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும்,
12உன் மாயவித்தையை அழிப்பேன்.
13நான் உனது செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும்,
14உன் மத்தியிலுள்ள வழிபாட்டு அசேரா தேவதைத் தூண்களைப் பிடுங்கி,
15அத்துடன் எனக்குக் கீழ்ப்படியாத எல்லா மக்களையும் கோபத்தோடும்,