1தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து,
2ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த,
3நரிகளும் தங்கள் குட்டிகளுக்கு
4தாகத்தினால் குழந்தையின் நாவு
5சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள்
6உதவும் கரம் எதுவுமின்றி
7அவர்களின் இளவரசர்கள்4:7 இளவரசர்கள் அல்லது நசரேயர்கள். நியா. 13:5. உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும்,
8ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்;
9பஞ்சத்தால் சாகிறவர்களைவிட,
10இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால்
11யெகோவா தமது கோபத்தை முழுமையாய் வெளிப்படுத்தினார்;
12பகைவர்களும் எதிரிகளும்,
13ஆனால் அது நடந்தது.
14இப்பொழுதோ அவர்கள் குருடரான
15“விலகிப்போங்கள். நீங்கள் அசுத்தமானவர்கள்.
16யெகோவாவே அவர்களைச் சிதறடித்தார்;
17அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும்
18மனிதர் எங்கள் ஒவ்வொரு அடிச்சுவடையும் பதுங்கிப் பின்தொடர்ந்தார்கள்,
19எங்களைப் பின்தொடர்ந்தவர்கள்,
20யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட, எங்கள் உயிர்மூச்சான அரசனும்,
21ஊத்ஸ் நாட்டில் வாழுகின்ற ஏதோமின் மகளே,
22சீயோன் மகளே, உனது தண்டனை முடிவுறும்;