We Believe JesusFé, Esperança e Nova Vida

புலம்பல் 5

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← புலம்பல் 4 புலம்பல்

1யெகோவாவே, எங்களுக்கு நடந்ததை நினைவுகூரும்;

2எங்கள் உரிமைச்சொத்துக்கள் அந்நியருக்கு கொடுக்கப்பட்டன.

3நாங்கள் அநாதைகளானோம், தகப்பன் இல்லை.

4நாங்கள் குடிக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது;

5எங்களைப் பின்தொடர்கிறவர்கள் எங்கள் காலடியில் நிற்கிறார்கள்;

6நாங்கள் உணவு பெறுதவதற்காக எகிப்திற்குக் கீழும்,

7எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்து, இல்லாமற்போனார்கள்;

8அடிமைகள் எங்களுக்கு மேலாக ஆளுகிறார்கள்,

9பாலைவனத்தில் இருக்கும் வாளின் நிமித்தம்,

10பசியின் கொடுமையினால்,

11பெண்கள் சீயோனிலும், கன்னிகைகள் யூதா பட்டணத்திலும்

12இளவரசர்களை அவர்கள் கைகளைக் கட்டி தூக்கிலிட்டார்கள்;

13இளைஞர்கள் ஆலைகளில் செக்கு இழுக்க கொண்டுசெல்லப்படுகிறார்கள்;

14முதியோர் பட்டணத்தின் வாசலிலிருந்து போய்விட்டார்கள்;

15எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி போய்விட்டது;

16எங்கள் தலையிலிருந்த மகுடம் விழுந்து விட்டது.

17இதனால் எங்கள் இருதயம் சோர்ந்துபோயிற்று,

18ஏனெனில், சீயோன் மலை பாழாகிக் கிடக்கிறது;

19யெகோவாவே, நீரோ என்றென்றும் அரசாளுபவர்;

20ஏன் எங்களை நீர் தொடர்ந்து மறந்துவிடுகிறீர்?

21யெகோவாவே, எங்களைப் புதுப்பித்து எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும்;

22அப்படியில்லாவிட்டால், நீர் எங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிடுவீரோ?

← புலம்பல் 4 புலம்பல்

புலம்பல் 5 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்