1ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம்,
2இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள்,
3துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின்,
4நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால்,
5அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்;
6சீயோன் மகளின்
7எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில்,
8எருசலேம் பெரும் பாவம் செய்து அசுத்தமடைந்தாள்.
9அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது;
10பகைவன் எருசலேமின் இன்பமான
11அவளுடைய மக்கள் யாவரும்
12“இந்த வழியாய் கடந்துபோகிறவர்களே,
13“யெகோவா உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார்.
14“என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன;
15“என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம்
16“இதனால்தான் நான் அழுகிறேன்.
17சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள்,
18“யெகோவா நேர்மையுள்ளவர்,
19“நான் என் கூட்டாளிகளை கூப்பிட்டேன்,
20“யெகோவாவே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன்.
21“என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள்,
22“அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்;