12 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் 1:1 எருசலேம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!
2இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்;
3யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும்
4பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால்,
5அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள்,
6சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது;
7தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே
8எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்;
9அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது;
10அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்;
11அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்;
12வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே,
13உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார்,
14என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது;
15என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்;
16இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண்,
17சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்;
18யெகோவா நீதிபரர்;
19என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன்,
20யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்;
21நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;
22அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும்.