1மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது:
2“எல்லாம் வல்லவருடன் வாதாடுகிறவன் அவரைத் திருத்துவானோ?
3யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னது:
4“நான் தகுதியற்றவன்; நான் உமக்கு என்ன பதிலளிக்க முடியும்?
5நான் ஒருமுறை பேசினேன், ஆமாம் இரண்டொருமுறை பேசினேன், ஆனால் என்னிடம் பதில் இல்லை;
6அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்:
7“இப்பொழுது நீ மனிதனைப்போல் திடமாய் நில்;
8“நீ என் நீதியை அவமதிப்பாயோ?
9உன் புயம் இறைவனுடையதைப் போன்றதோ?
10அப்படியானால் உன்னை மகிமையினாலும் மகத்துவத்தினாலும் அழகுபடுத்தி,
11உன் கோபத்தின் சீற்றத்தை வீசி,
12பெருமையுள்ள ஒவ்வொரு மனிதனையும் பார்த்து அவர்களைத் தாழ்மைப்படுத்து;
13அவர்கள் எல்லோரையும் ஒன்றாய் தூசிக்குள் புதைத்துவிடு;
14அப்பொழுது உன் வலதுகையே உன்னை மீட்கும்
15“இப்பொழுது உன்னோடுகூட
16அதின் இடுப்பிலுள்ள பலம் எவ்வளவு?
17அதின் வால் கேதுரு மரத்தைப்போல் அசைகிறது;
18அதின் எலும்புகள் வெண்கலக் குழாய்களாகவும்,
19இறைவனின் படைப்புகளில் இதுவே முதலிடம் பெறுகிறது;
20குன்றுகள் விளைச்சலைக் கொடுக்கும்;
21அது தாமரையின் கீழும்,
22தாமரைகளின் நிழல் அதை மூடுகின்றன;
23ஆறு பெருக்கெடுக்கும்போது அது திகிலடைவதில்லை;
24அது பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?