We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 39

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 38 யோபு யோபு 40 →

1“மலை ஆடுகள் குட்டி ஈனும் காலத்தை நீ அறிவாயோ?

2அவை சினைப்பட்டிருக்கும் மாதங்களை நீ கணக்கிடுவாயோ?

3அவை முடங்கிக்கிடந்து தங்கள் குட்டிகளை ஈனும்;

4அவைகளின் குட்டிகள் காடுகளில் பெலனடைந்து வளர்கின்றன,

5“காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டவர் யார்?

6நானே அதற்குப் பாழ்நிலத்தை வீடாகவும்,

7அது பட்டணத்துச் சந்தடியை அலட்சியம் பண்ணுகிறது;

8அது மலைகளைத் தனது மேய்ச்சலிடமாக்குகிறது;

9“காட்டெருது உனக்கு சேவைசெய்ய சம்மதிக்குமோ?

10காட்டெருதுக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அதை உன்னால் உழமுடியுமோ?

11அதின் மிகுந்த பலத்தை நம்பி,

12அது கதிர்க்கட்டுகளைச் சேர்த்து,

13“தீக்கோழி தன் சிறகுகளைச் சந்தோஷத்தோடு விரித்தாலும்,

14தீக்கோழி தரையில் முட்டைகளை இட்டு,

15முட்டைகள் கால்கள்பட்டு நசுங்கிவிடும் என்றோ,

16அது தன் குஞ்சுகளைத் தன்னுடையது அல்லாததுபோல் கடுமையாக நடத்தும்;

17ஏனெனில், இறைவன் அதற்கு ஞானத்தை கொடுக்கவில்லை;

18ஆனாலும் அது ஓடுவதற்கு தன் செட்டைகளை விரிக்கின்றபோது,

19“குதிரைக்கு அதின் பலத்தை நீ கொடுக்கிறாயோ?

20நீ குதிரையை வெட்டுக்கிளியைப்போல் பாயப்பண்ணி,

21அது தன் பெலத்தில் மகிழ்ச்சியடைந்து,

22அது பயத்தைக்கண்டு சிரிக்கிறது; ஒன்றுக்கும் கலங்குவதில்லை.

23மினுமினுக்கும் வேலுடனும் ஈட்டியுடனும் அம்புக்கூடு

24அது உணர்ச்சிவசப்பட்டுப் பதற்றத்துடன் தரையில் விரைந்து செல்கிறது;

25எக்காள முழக்கம் கேட்கும்போது, அது கனைத்து ஆரவாரிக்கும்

26“பருந்து உயரப் பறப்பதும்,

27கழுகு மேலே போய் உயரத்தில்

28அது இரவில் கற்பாறைகளின் வெடிப்புகளில் தங்குகிறது;

29அங்கிருந்து அது தனது உணவைப் பார்க்கும்;

30அதின் குஞ்சுள் இரத்தத்தை உண்டு மகிழும்;

← யோபு 38 யோபு யோபு 40 →

யோபு 39 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்