We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 30

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 29 யோபு யோபு 31 →

1“ஆனால் இப்பொழுதோ

2அவர்கள் கைகளின் வல்லமையால் எனக்கு என்ன பயன்?

3அவர்கள் பசியினாலும், பஞ்சத்தினாலும் நலிந்து,

4அவர்கள் புதர்ச்செடிகளில் இருந்து உவர்ப்புப் பூண்டுகளைச் சேர்த்தார்கள்;

5கள்வர்களைச் சத்தமிட்டுத் துரத்துவதுபோல்,

6அவர்கள் காய்ந்த நீரோடைகளின் தரையிலும், கற்பாறைகளுக்கிடையிலும்,

7புதர்களுக்குள்ளிருந்து கதறி,

8அவர்கள் இழிவானவர்களும், நற்பெயரற்றவர்களுமாக

9“இளைஞர்கள் பாடல்களினாலும்,

10அவர்கள் என்னை அருவருத்து எனக்குத் தூரமாய் விலகிக்கொள்கிறார்கள்;

11ஏனெனில் இறைவன் என் வில்லின் நாணை அறுத்து என்னைச் சிறுமைப்படுத்தியதால்,

12வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என்னைத் தாக்குகிறார்கள்;

13அவர்கள் என் வழியைக் கெடுக்கிறார்கள்;

14அவர்கள் பெரிய வழியை உண்டாக்கி,

15பயங்கரங்கள் என்னை மேற்கொள்கின்றன;

16“இப்பொழுது என் ஆத்துமா தளர்ந்து வற்றிப்போனது;

17இரவு என் எலும்புகளை உருவக் குத்துகிறது;

18இறைவன் தமது பெரிதான வல்லமையினால் உடையைப்போல் என்னை மூடுகிறார்;

19அவர் என்னைச் சேற்றில் தள்ளுகிறார்,

20“இறைவனே, உம்மை நோக்கி கூப்பிடுகிறேன், நீர் பதில் கொடுக்காமலிருக்கிறீர்;

21கொடூரமாய் என் பக்கம் திரும்புகிறீர்;

22என்னைப் பிடுங்கி காற்றுக்கு முன்பாகப் பறக்க விடுகிறீர்;

23நீர் என்னைச் சாவுக்குள்ளாக்குவீர் என்பது எனக்குத் தெரியும்,

24“மனமுடைந்தவன் தன் உதவிக்காக அழும்போது,

25கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் அழவில்லையோ?

26அப்படியிருந்தும், நான் நல்லதை எதிர்பார்த்தபோது, தீமையே வந்தது;

27என் உள்ளக் குமுறல்கள் ஒருபோதும் ஒயவில்லை;

28நான் வெயில் படாதிருந்தும் கறுகறுத்துத் திரிகிறேன்;

29நான் நரிகளுக்குச் சகோதரனும்,

30என் தோல் கறுத்துப்போயிற்று;

31என் யாழ் புலம்பலையும்,

← யோபு 29 யோபு யோபு 31 →

யோபு 30 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்