We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 30

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 29 யோபு யோபு 31 →

1“இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்;

2வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.

3குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி,

4செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்;

5அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்;

6அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும்,

7செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.

8அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும்,

9ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.

10என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி,

11நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து,

12வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து,

13என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்;

14பெரிய வழியை உண்டாக்கி,

15பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது,

16ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது;

17இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு,

18வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது;

19சேற்றிலே தள்ளப்பட்டேன்;

20தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

21என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்;

22நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு,

23வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.

24ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும்,

25துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும்,

26நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது;

27என் உள்ளம் கொதித்து,

28வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்;

29நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும்,

30என் தோல் என்மேல் கறுத்துப்போனது;

31என் சுரமண்டலம் புலம்பலாகவும்,

← யோபு 29 யோபு யோபு 31 →

யோபு 30 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு