1என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான்
2அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும்,
3மாறுபாடானவனுக்கு ஆபத்தும்,
4அவர் என் வழிகளைப் பார்த்து,
5நான் மாயையிலே நடந்தேனோ,
6சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து,
7என் நடைகள் வழியைவிட்டு விலகினதும்,
8அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக;
9என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி,
10அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக;
11அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே.
12அது பாதாளம்வரை எரிக்கும்
13என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது,
14தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்;
15தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர்
16ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து,
17தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல்,
18என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்;
19ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும்,
20அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால்,
21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு,
22என் கை தோள்பட்டையிலிருந்து விலகி,
23தேவன் தண்டிப்பார் என்றும்,
24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து,
25என் செல்வம் அதிகமென்றும்,
26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும்,
27என் மனம் இரகசியமாக மயங்கி,
28இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்;
29என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து,
30அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி,
31அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று
32அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை;
33நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி,
34மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது,
35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்;
36அதை நான் என் தோளின்மேல் வைத்து,
37அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து,
38எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும்,
39கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு,
40அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும்,