We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 9

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 8 எரேமியா எரேமியா 10 →

1என் தலை தண்ணீரூற்றாகவும்,

2பாலைவனத்தில் பிரயாணிகளுக்கான

3“அவர்கள் பொய்களை எய்வதற்குத்

4மேலும் யெகோவா, நீங்கள் ஒவ்வொருவரும்

5சிநேகிதன் சிநேகிதனை ஏமாற்றுகிறான்.

6எரேமியாவே, நீ ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறாய்.

7அதனால், சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:

8அவர்களின் நாவு ஒரு கொல்லும் அம்பாயிருக்கிறது.

9இவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?

10நான் மலைகளுக்காகக் கதறி அழுவேன்.

11யெகோவா சொல்கிறதாவது: “நான் எருசலேமை இடிபாடுகளின் குவியலாகவும்,

12இதை விளங்கிக்கொள்ளத்தக்க ஞானமுள்ளவன் யார்? யாருக்கு யெகோவாவினால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது? யாரால் அதை விளக்கிச் சொல்லமுடியும்? ஏன் இந்த நாடு ஒருவரும் கடந்துசெல்ல முடியாதபடி, அழிக்கப்பட்டு பாலைவனத்தைப்போல் பாழாகிக் கிடக்கிறது.

13ஏனெனில், “நான் அவர்களுக்கு முன்பாக வைத்த என் சட்டத்தை அவர்கள் கைவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கீழ்ப்படியவோ அல்லது எனது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை.

14அவர்கள் தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்து, தங்கள் முற்பிதாக்கள் போதித்தபடி பாகால்களைப் பின்பற்றினார்கள்” என்றார்.

15ஆகையால் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான் இந்த மக்களைக் கசப்பான உணவை சாப்பிடவும், நஞ்சு கலந்த தண்ணீரைக் குடிக்கவும் பண்ணுவேன்.

16அவர்களோ அவர்களுடைய முற்பிதாக்களோ அறியாத தேசத்தாரின் மத்தியில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முழுவதும் அழித்துத் தீருமட்டும் அவர்களை வாளுடன் துரத்துவேன்.”

17சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:

18அவர்கள் விரைவாக வந்து,

19சீயோனிலிருந்து ஒரு புலம்பல் சத்தம் கேட்கப்படுகிறது:

20பெண்களே, இப்பொழுது யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.

21மரணம் ஜன்னல் வழியே ஏறி

22யெகோவா அறிவிக்கிறது இதுவே என்று சொல்:

23யெகோவா கூறுவது இதுவே:

24ஆனால் பெருமை பாராட்டுபவன் இதைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்:

25“மாம்சத்தில் மாத்திரம் விருத்தசேதனம் செய்யப்பட்ட எல்லோரையும் தண்டிக்கும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.

26எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் ஆகிய தேசங்களையும், தூர இடத்திலுள்ள பாலைவனங்களில் குடியிருக்கும்9:26 பாலைவனங்களில் குடியிருக்கும் மக்கள் என்றால் தங்கள் தலைமயிரைச் சவரம் செய்தவர்களை குறிப்பிடும் யாவரையும் நான் தண்டிக்கும் நாட்கள் வரும். ஏனெனில் இந்த தேசத்தார் யாவரும் உண்மையாக விருத்தசேதனம் பெறாதவர்கள். அதுபோல் முழு இஸ்ரயேல் குடும்பமும் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள்.

← எரேமியா 8 எரேமியா எரேமியா 10 →

எரேமியா 9 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்