We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 8

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 7 எரேமியா எரேமியா 9 →

1“ ‘யெகோவா அறிவிக்கிறதாவது, அந்த நாட்களில் யூதா நாட்டு அரசர்களுடைய மற்றும் அதிகாரிகளுடைய எலும்புகளும், ஆசாரியர்களுடைய மற்றும் இறைவாக்கு உரைப்போருடைய எலும்புகளும், எருசலேம் மக்களின் எலும்புகளும் சவக்குழிகளிலிருந்து வெளியே எடுக்கப்படும்.

2சூரியனையும், சந்திரனையும் வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் அவர்கள் நேசித்து, பணிசெய்து, பின்பற்றி, ஆலோசனை கேட்டு வணங்கினார்களே. அவைகளுக்கு முன்பாகவே அவர்களின் எலும்புகள் ஒரு காட்சிப் பொருளாய் சிதறிக் கிடக்கும். அவை சேர்த்தெடுக்கப்படுவதுமில்லை; புதைக்கப்படுவதுமில்லை. அவை நிலத்தின் குப்பையைப்போலவே கிடக்கும்.

3இந்தத் தீமையான வம்சத்தில் மீதியாயிருப்பவர்களை நான் எங்கெல்லாம் நாடு கடத்தினேனோ அங்கெல்லாம் அவர்கள் வாழ்வைவிட, சாவையே விரும்புவார்கள் என்று சேனைகளின் யெகோவா கூறுகிறார்.’

4“நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே:

5அப்படியானால் ஏன் இந்த மக்கள் வழிவிலகிப் போய்விட்டார்கள்?

6நான் மிகவும் கவனித்துக் கேட்டேன்.

7ஆகாயத்து நாரைகூட,

8“ ‘எழுத்தாளனின் பொய்யான எழுதுகோல்,

9ஞானிகள் வெட்கத்துக்குள்ளாவார்கள்.

10ஆகவே அவர்கள் மனைவிகளை வேறு மனிதருக்குக் கொடுப்பேன்.

11என் மகளாகிய மக்களின் கடுமையான காயத்தை,

12அவர்கள் தங்கள் அருவருப்பான நடத்தையைக் குறித்து வெட்கப்படுகிறார்களா?

13“ ‘நான் அவர்களின் அறுவடையை எடுத்துச் செல்வேன்

14அப்பொழுது மக்கள், நாம் ஒன்றும் செய்யாமல்

15நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம்.

16பகைவரின் குதிரைகளின் சீற்றம்,

17இதோ உங்கள் மத்தியில் நச்சுப் பாம்புகளை அனுப்புவேன்.

18என் துக்கத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவரே,

19தூரத்திலுள்ள ஒரு நாட்டிலிருந்து வரும்

20மேலும் மக்கள் சொல்கிறதாவது, “அறுவடைக்காலம் முடிந்துவிட்டது.

21என் மக்கள் நசுக்கப்பட்டதினால் நானும் நசுக்கப்பட்டேன்.

22கீலேயாத்தில் தைலம் இல்லையோ?

← எரேமியா 7 எரேமியா எரேமியா 9 →

எரேமியா 8 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்