We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 10

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 9 எரேமியா எரேமியா 11 →

1இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவா உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள்.

2யெகோவா சொல்வது இதுவே:

3ஏனெனில் அந்த மக்கள் கூட்டங்களின் வழக்கங்கள் பயனற்றவை.

4அவர்கள் அதை வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரித்து,

5அவை வெள்ளரித் தோட்டத்தின் பொம்மையைப்போல காணப்படுகின்றன.

6யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை.

7நாடுகளின் அரசரே!

8அவர்கள் எல்லோரும் உணர்ச்சியற்றவர்களும் மூடருமாய் இருக்கிறார்கள்.

9வெள்ளித்தகடு தர்ஷீசிலிருந்தும்,

10ஆனாலும், யெகோவாவே உண்மையான இறைவன்.

11வானங்களையும், பூமியையும் படைக்காத இந்த தெய்வங்கள் பூமியிலிருந்தும், வானங்களின் கீழிருந்தும் அழிந்துவிடும் என்பதை அவர்களுக்குச் சொல்.10:11 மூலபிரதியில் இவ்வசனம் அராமிய மொழியில் உள்ளது.

12ஆனால் இறைவன் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து,

13அவர் முழங்கும்போது, வானங்களிலுள்ள திரளான தண்ணீர் இரைகின்றன.

14ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான்.

15அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன.

16யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல.

17கைதிகளாக வாழும் எருசலேம் மக்களே!

18ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே:

19என் காயத்தினால் எனக்கு எவ்வளவு வேதனை!

20என் கூடாரம் அழிந்துவிட்டது.

21மேய்ப்பர்கள் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள்.

22கேளுங்கள்! செய்தி ஒன்று வருகிறது.

23யெகோவாவே, ஒரு மனிதனின் உயிர் அவன் வசத்தில் இல்லை என்பதையும்,

24யெகோவாவே, என்னை நீதியுடன் சீர்திருத்தும்.

25உமது கடுங்கோபத்தை உம்மை ஏற்றுக்கொள்ளாத நாட்டினர்மேலும்,

← எரேமியா 9 எரேமியா எரேமியா 11 →

எரேமியா 10 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்