We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 50

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 49 எரேமியா எரேமியா 51 →

1பாபிலோனியரைக் குறித்தும், பாபிலோன் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினன் எரேமியா மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே:

2“அறிவியுங்கள், நாடுகளின் மத்தியில் பிரசித்தப்படுத்துங்கள்.

3வடக்கிலிருந்து ஓர் தேசம் வந்து,

4“அந்த நாட்களிலும், அந்தக் காலத்திலும் இஸ்ரயேல் மக்களும்,

5“சீயோனுக்குப் போகும் வழியைக் கேட்டு

6“என் மக்கள் காணாமற்போன செம்மறியாடுகளாய் இருக்கிறார்கள்.

7அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களை விழுங்கிப் போட்டார்கள்.

8“பாபிலோனைவிட்டுத் தப்பி ஓடுங்கள்,

9ஏனெனில் நான் வடதிசை நாட்டிலிருந்து பெரிய தேசத்தாரின்

10பாபிலோன் சூறையாடப்படும்.

11என் உரிமைச்சொத்தாகிய என் மக்களை கொள்ளையிடுகிற பாபிலோனியரே!

12ஆனால், உங்கள் தாய் அதிக வெட்கத்துக்குள்ளாவாள்.

13அந்த நாடு, யெகோவாவின் கோபத்தினால்,

14வில் பிடிக்கிறவர்களே! நீங்கள் யாவரும் பாபிலோனைச் சுற்றி நிலைகொள்ளுங்கள்.

15எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவளுக்கு விரோதமாகச் சத்தமிடுங்கள்.

16விதைப்பவனை பாபிலோனிலிருந்து வெட்டிப்போடுங்கள்.

17இஸ்ரயேல் சிங்கங்களால் துரத்துண்டு

18ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே:

19இஸ்ரயேலையோ நான் திரும்பவும்

20அந்தக் காலத்தில், அந்த நாட்களிலே இஸ்ரயேலின் குற்றம் தேடப்படும்.

21மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள்.

22நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது.

23முழு பூமியையும் அடித்த சம்மட்டி

24பாபிலோனே! நான் உனக்கு ஒரு பொறி வைத்தேன்.

25யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து,

26வெகுதூரத்திலிருந்து அதற்கு விரோதமாய் வாருங்கள்.

27அவளுடைய இளங்காளைகள் எல்லாவற்றையும் கொன்றுவிடுங்கள்.

28பாபிலோனிலிருந்து தப்பி வந்தவர்களும்,

29வில்வீரர்களை அழைப்பியுங்கள்.

30ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள்.

31“பார்! அகங்காரம் கொண்டவளே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்!”

32அகங்காரி இடறி விழுவாள்;

33மேலும் சேனைகளின் யெகோவா கூறுவதாவது:

34ஆயினும் அவர்களுடைய மீட்பர் பலம் மிக்கவர்.

35பாபிலோனியருக்கு விரோதமாக ஒரு வாள் வரும்

36அவளுடைய பொய்யான இறைவாக்கினருக்கு விரோதமாகவும் வாள் வரும்.

37அவளுடைய குதிரைகளுக்கும் தேர்களுக்கும் விரோதமாகவும்,

38அவளுடைய நீர்நிலைகளின்மேல் வறட்சி வரும்.

39ஆகவே பாலைவனப் பிராணிகளும், கழுதைப்புலிகளுமே அங்கு குடிகொள்ளும்;

40இறைவன் சோதோமையும், கொமோராவையும்

41“இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது;

42அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்;

43அவர்களைப்பற்றிய செய்தியை பாபிலோன் அரசன் கேள்விப்பட்டான்.

44யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம்

45“ஆகையால், யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும்,

46பாபிலோன் கைப்பற்றப்படும் சத்தத்தால் பூமி நடுங்கும்;

← எரேமியா 49 எரேமியா எரேமியா 51 →

எரேமியா 50 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்