We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 51

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 50 எரேமியா எரேமியா 52 →

1யெகோவா கூறுவது இதுவே:

2பாபிலோனியரைப் புடைத்து அவர்களின் நாட்டை பாழாக்குவதற்காக,

3வில்வீரன் வில்லை நாணேற்றாமலும்,

4அவர்கள் பாபிலோன் வீதிகளில் படுகாயமடைந்து,

5ஏனெனில் இஸ்ரயேலும்,

6“பாபிலோனிலிருந்து தப்பி ஓடுங்கள்;

7பாபிலோன் யெகோவாவினுடைய கையில் ஒரு தங்கக் கிண்ணமாயிருந்தாள்.

8பாபிலோன் திடீரென விழுந்து உடைந்து போவாள்.

9“ ‘நாங்கள் பாபிலோனைக் குணமாக்கியிருக்கலாம்.

10“ ‘யெகோவா எங்கள் நியாயத்தை மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

11“அம்புகளைக் கூர்மையாக்குங்கள்.

12பார்வோனின் மதில்களுக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்துங்கள்.

13திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே!

14சேனைகளின் யெகோவா தம்மேல் ஆணையிட்டுக் கூறியிருப்பதாவது:

15“அவர் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து,

16அவர் முழங்கும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது.

17“ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான்.

18அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன.

19யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல;

20“பாபிலோனே! நீயே எனக்குத் தண்டாயுதமும்,

21நான் உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரைவீரனையும் அழிக்கிறேன்.

22நான் உன்னைக்கொண்டே ஆணையும், பெண்ணையும் அழிக்கிறேன்.

23நான் உன்னைக்கொண்டே மேய்ப்பனையும், மந்தையையும் அழிக்கிறேன்.

24“பாபிலோனையும் பாபிலோனில் வாழும் எல்லோரையும், சீயோனில் அவர்கள் செய்த எல்லாக் குற்றங்களுக்காக, நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவே அவர்களுக்குப் பதில் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

25அழிக்கும் மலையே! முழு பூமியையும் அழிக்கும் மலையே!

26மூலைக் கல்லுக்காக பாறாங்கல்லோ,

27போர்க் கொடியை உயர்த்துங்கள்.

28நாடுகளை அவளுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.

29நாடானது நடுங்கித் துடிக்கிறது.

30பாபிலோனின் இராணுவவீரர் போரிடுவதை நிறுத்திவிட்டு,

31பட்டணம் முழுவதும் கைப்பற்றப்பட்டுவிட்டதை,

32ஆற்றின் துறைமுகங்களும் பிடிக்கப்பட்டன.

33இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே:

34பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எங்களை விழுங்கிப்போட்டான்.

35“எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் செய்யப்பட்ட கொடுமை

36ஆகையால் யெகோவா கூறுவது இதுவே:

37பாபிலோன் இடிபாடுகளின் குவியலாகி,

38அவளுடைய குடிமக்கள் யாவரும் இளம் சிங்கங்களைப்போல் கர்ஜிக்கிறார்கள்;

39ஆயினும் அவர்கள் கொதித்தெழுந்தவர்களாய் இருக்கும்வேளையில்,

40“வெட்டுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டிகளைப்போலவும்,

41“சேசாக்கு51:41 சேசாக்கு என்பது பாபிலோனின் இரகசிய பெயர் ஆகும். எப்படிக் கைப்பற்றப்பட்டது?

42பாபிலோனுக்கு மேலாக கடல் புரண்டு எழும்பும்.

43அதன் பட்டணங்கள் பாழாகி,

44நான் பாபிலோனில் இருக்கிற பேல் தெய்வத்தைத் தண்டிப்பேன்.

45“என் மக்களே! அவளிடத்திலிருந்து வெளியேறுங்கள்.

46நாட்டில் வதந்திகள் பரவும்போது நீங்கள் கலங்கவோ, பயப்படவோ வேண்டாம்.

47ஆகையால் நான் பாபிலோனின் விக்கிரங்களை தண்டிக்கும்

48அப்பொழுது வானமும், பூமியும் அவைகளிலுள்ள யாவும்

49“பாபிலோனின் நிமித்தம் பூமியெங்கும்

50வாளுக்குத் தப்பியவர்களே!

51“நிந்திக்கப்பட்டதால் நாங்கள்

52“ஆனாலும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.

53பாபிலோன், ஆகாயம்வரை எட்டினாலும்,

54“பாபிலோனிலிருந்து ஒரு அழுகையின் சத்தம் வருகிறது.

55யெகோவா பாபிலோனை அழிப்பார்;

56பாபிலோனுக்கு விரோதமாக அழிக்கிறவன் ஒருவன் வருவான்;

57நான் அவளுடைய அலுவலர்களையும், ஞானிகளையும், ஆளுநர்களையும்,

58சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே:

59மாசெயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான உயர் அதிகாரி செராயாவுக்கு இறைவாக்கினன் எரேமியா கொடுத்த செய்தி இதுவே: இது யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் நான்காம் வருடத்தில் செராயா, சிதேக்கியாவிடம் பாபிலோனுக்குப் போனபோது கொடுக்கப்பட்டது.

60எரேமியா பாபிலோனுக்கு வரவிருக்கும் எல்லாப் பேரழிவுகளைக் குறித்தும் ஒரு புத்தக சுருளில் எழுதினான். இவை எல்லாம் பாபிலோனைக் குறித்து ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டவை.

61எரேமியா செராயாவிடம், “நீ பாபிலோனுக்குப் போய்ச் சேரும்போது, இதிலுள்ள எல்லா வார்த்தைகளையும் பலத்த சத்தமாக வாசிக்கக் கவனமாயிரு என்று சொன்னான்.

62அதன்பின், ‘ஆ! யெகோவாவே, மனிதனோ மிருகமோ இந்த இடத்தில் வாழாதபடி இதை அழிப்பேன் என்றும், இது என்றென்றும் பாழாய்க்கிடக்கும் என்றும் சொல்லியிருக்கிறீரே!’ என்று சொல்.

63நீ இந்தப் புத்தகத்தை வாசித்து முடிந்தவுடனே, இதில் ஒரு கல்லைக் கட்டி யூப்ரட்டீஸ் ஆற்றுக்குள் எறிந்துவிடு.

64அதன்பின், ‘நான் பாபிலோன்மேல் கொண்டுவர இருக்கும் பேரழிவினால் பாபிலோன் மீண்டும் மேலெழாதவாறு அமிழ்ந்துபோகும்; அவளுடைய மக்களும் மடிந்துபோவார்கள்’ என்று கூறு” என்றான்.

← எரேமியா 50 எரேமியா எரேமியா 52 →

எரேமியா 51 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்