1அம்மோனியரைப் பற்றியது:
2ஆயினும், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.
3“எஸ்போனே! புலம்பி அழு! ஏனெனில், ஆயி பட்டணம் அழிக்கப்பட்டது.
4உண்மையற்ற மகளே!
5உன்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமிருந்தும்,
6“இருந்தும் பிற்பாடு அம்மோனியரின் செல்வங்களை நான் திரும்பவும் கொடுப்பேன்”
7ஏதோமைப் பற்றியது:
8தேதானில் குடியிருப்பவர்களே!
9திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால்,
10ஆனால் நானோ ஏசாவை வெறுமையாக்குவேன்.
11‘நீ உன் அநாதைகளை விட்டுவிடு; நான் அவர்களைப் பாதுகாப்பேன்.
12யெகோவா கூறுவது இதுவே: “தண்டனையின் பாத்திரத்தில் குடிக்க வேண்டியதல்லாதவர்களும், அதில் கட்டாயமாய் குடிக்க வேண்டியிருக்கும்போது, நீ மட்டும் தண்டனையின்றி தப்பலாமோ? நீ தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டாய்; நீ கண்டிப்பாக குடிக்கவேண்டும்.
13போஸ்றா பாழாக்கப்பட்டு, பயங்கரத்திற்கும், நிந்தைக்கும், சாபத்திற்கும் உள்ளாகும். அதன் பட்டணங்கள் யாவும் என்றும் பாழாகவே கிடக்கும் என்று நான் என்னைக்கொண்டு ஆணையிடுகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
14நான் யெகோவாவிடமிருந்து ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன்.
15இப்பொழுது நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதும்,
16கற்பாறை பிளவுகளில் வாழ்ந்து,
17ஏதோம் ஒரு பாழான பொருளாகும்.
18சோதோமும், கொமோராவும் அவைகளுக்கு அடுத்திருந்த
19யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான
20ஆகையால், யெகோவா ஏதோமுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும்,
21அவைகளின் விழுகையின் சத்தத்தால் பூமி நடுங்கும்.
22இதோ! ஒருவன் கழுகைப்போல உயரப் பறந்து,
23தமஸ்குவைப் பற்றியது:
24தமஸ்கு தளர்ந்துவிட்டது.
25புகழ்ப்பெற்ற பட்டணம் கைவிடப்படாமல் இருப்பதேன்?
26நிச்சயமாக அதன் வாலிபர்கள் தெருக்களில் விழுவார்கள்.
27நான் தமஸ்குவின் மதில்களுக்கு நெருப்பு வைப்பேன்.
28பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் தாக்கிய கேதாரையும், காத்சோர் அரசுகளையும் பற்றியது:
29அவர்களுடைய கூடாரங்களும், அவர்களுடைய மந்தைகளும் எடுத்துச் செல்லப்படும்;
30“காத்சோரில் வாழ்பவர்களே நீங்கள் விரைவாகத் தப்பி ஓடுங்கள்;
31“தன்னம்பிக்கையுடன்
32அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளைப்பொருளாகும்.
33“காத்சோர், நரிகளுக்கு உறைவிடமாகி
34யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், ஏலாமைக் குறித்து இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே:
35சேனைகளின் யெகோவா கூறுவதாவது:
36நான் வானத்தில் நான்கு திசைகளிலிருந்தும்,
37தங்கள் உயிரை வாங்கத் தேடுகிற
38நான் ஏலாமில் என்னுடைய அரியணையை அமைப்பேன்;
39“ஆனாலும் வரும் நாட்களில், ஏலாமின்