We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 48

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 47 எரேமியா எரேமியா 49 →

1மோவாபைப் பற்றியது:

2மோவாப் இனி ஒருபோதும் புகழப்படமாட்டாது;

3ஒரொனாயீமிலிருந்து உண்டாகும் கதறுதலைக் கேளுங்கள்.

4மோவாப் நொறுக்கப்படும்.

5லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில்

6தப்பி ஓடுங்கள்; உங்கள் உயிர் தப்ப ஓடுங்கள்.

7மோவாபே நீ உன் சொந்தத் திறமையிலும்,

8ஒவ்வொரு பட்டணத்திற்கும் அழிக்கிறவன் வருவான்.

9மோவாபின்மேல் உப்பை தூவுங்கள்.

10“யெகோவாவின் வேலையை மனமில்லாமல் செய்கிறவன்மேல் சாபம் உண்டாகட்டும்.

11“மோவாப் தன் வாலிப காலத்திலிருந்து ஆறுதலாய் இருக்கிறாள்.

12ஆனால், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.

13அப்பொழுது இஸ்ரயேல் பெத்தேலில் நம்பிக்கை வைத்து,

14“ ‘நாங்கள் போர்வீரர்; போரில் வலிமைமிக்க வீரர்கள்’

15மோவாப் அழிக்கப்பட்டு, அவளுடைய பட்டணங்கள் தாக்கப்படும்.

16“மோவாபின் வீழ்ச்சி மிக அருகிலுள்ளது.

17அவளைச்சுற்றி வசிப்பவர்களும்,

18“தீபோன் மகளின் குடிகளே!

19அரோயேரில் குடியிருப்பவர்களே!

20மோவாப் தகர்க்கப்பட்டபடியால்,

21சமனான பூமிக்கு நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது.

22தீபோன், நேபோ, பெத்திப்லாத்தாயீம் பட்டணங்களுக்கும்,

23கீரியாத்தாயீம், பெத்காமூல், பெத்மெயோன் பட்டணங்களுக்கும்,

24கீரியோத், போஸ்றா, மற்றும் தூரத்திலும் சமீபத்திலும் உள்ள

25மோவாபின் பலம் எடுக்கப்பட்டது.

26“மோவாப் யெகோவாவை எதிர்த்தெழும்பினாள்.

27மோவாபே! இஸ்ரயேல் உனது கேலிப்பொருளாக இருக்கவில்லையோ?

28மோவாபின் குடிகளே!

29“மோவாபுடைய பெருமையைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம்.

30அவளுடைய திமிரை நான் அறிவேன். இது பயனற்றது” என்று யெகோவா அறிவிக்கிறார்.

31ஆகவே நான் மோவாபைக் குறித்துப் புலம்புவேன்.

32சிப்மா நாட்டிலுள்ள திராட்சைக் கொடிகளே!

33மோவாப் நாட்டின் வயல்களிலிருந்தும்,

34“அவர்களுடைய அழுகையின் சத்தம் எஸ்போனிலிருந்து எலெயாலே வரைக்கும்,

35மோவாபில் உயர்ந்த இடங்களில் பலிகளைச் செலுத்தி,

36“ஆகவே என் இருதயம் மோவாபிற்காக புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது.

37தலைகளெல்லாம் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன.

38மோவாபிலுள்ள எல்லா வீட்டுக் கூரைகளின்மேலும்,

39“மோவாப் எவ்வளவாய் சிதறடிக்கப்பட்டிருக்கிறாள்!

40யெகோவா கூறுவது இதுவே:

41கீரியோத் கைப்பற்றப்பட்டு

42மோவாப் யெகோவாவை எதிர்த்தபடியினால்,

43மோவாபின் மக்களே!

44“பயங்கரத்துக்குத் தப்பி ஓடுகிறவன்,

45“தப்பியோடுகிறவர்கள் எஸ்போனின் நிழலில்

46மோவாபே, உனக்கு ஐயோ கேடு!

47“இருந்தும் பின்வரும் நாட்களில்

← எரேமியா 47 எரேமியா எரேமியா 49 →

எரேமியா 48 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்