1பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே:
2யெகோவா கூறுவது இதுவே:
3பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும்,
4ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும்
5காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும்.
6“ ‘ஐயோ! யெகோவாவின் வாளே!
7ஆனால் அஸ்கலோனையும்,