1நாடுகளைக் குறித்து இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே:
2எகிப்தைப் பற்றியது:
3“பெரிதும் சிறிதுமான உங்கள் கேடயங்களை ஆயத்தம்பண்ணி,
4குதிரைகளுக்குச் சேணம் கட்டி
5ஆனால் நான் காண்பது என்ன?
6“வேகமாக ஓடுகிறவர்களால்
7“நைல் நதியைப்போலவும்,
8நைல் நதியைப்போலவும்,
9குதிரைகளே! ஓடுங்கள்,
10அந்த நாளோ, ஆண்டவராகிய, சேனைகளின் யெகோவாவுக்கு உரியது.
11“எகிப்தின் கன்னி மகளே!
12எல்லா மக்களும் உன் வெட்கத்தைக் குறித்துக் கேள்விப்படுவார்கள்.
13பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எகிப்தைத் தாக்க வருவதைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவா கூறிய செய்தி இதுவே:
14“எகிப்தில் இதை அறிவியுங்கள், மிக்தோலில் பிரசித்தப்படுத்துங்கள்;
15உங்களுடைய போர்வீரர் ஏன் கீழே விழவேண்டும்?
16அவர்கள் திரும்பத்திரும்ப இடறுவார்கள்.
17‘எகிப்திய அரசன் பார்வோன் ஒரு பெரிய சத்தம் மட்டுமே.
18சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள அரசர் அறிவிக்கிறதாவது:
19எகிப்தில் குடியிருக்கும் நீங்கள் நாடு கடத்தப்படுவற்கு
20“எகிப்து ஒரு அழகிய இளம்பசு,
21அவளுடைய இராணுவத்திலுள்ள கூலிப்படைகள்,
22பகைவன் பலத்துடன் முன்னேறி வரும்போது,
23எகிப்தின் காடு அடர்த்தியாய் இருந்தபோதும்,
24எகிப்தின் மகள் அவமானப்படுத்தப்பட்டு
25இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது: “நான் தேபேசின் ஆமோன் தெய்வத்தையும், பார்வோனையும், எகிப்தையும், அதன் தெய்வங்களையும், அதன் அரசர்களையும், பார்வோனை நம்பியிருக்கிறவர்களையும் தண்டிக்கப் போகிறேன்.
26அவர்களைக் கொல்லத் தேடுகிறவர்களான, பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் கையிலும் அவனுடைய அதிகாரிகளின் கையிலும் நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். இருந்தாலும், பிற்காலத்தில் எகிப்து நாடு முந்திய நாட்களில் இருந்ததுபோல குடியேற்றப்படும்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
27“என் தாசனாகிய யாக்கோபே! நீ பயப்படாதே!
28என் அடியானாகிய யாக்கோபே பயப்படாதே.