We Believe JesusFé, Esperança e Nova Vida

ஆபகூக் 3

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஆபகூக் 2 ஆபகூக்

1இறைவாக்கினன் ஆபகூக், பாடிய மன்றாட்டு.

2யெகோவாவே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,

3இறைவன் தேமானிலிருந்தும்3:3 யூதான் தெற்கு திசையில் இருந்த ஏதோம் நாட்டின் ஒரு மாவட்டம் தேமன்,

4அவரின் மாட்சிமை சூரிய உதயத்தைப்போல் இருந்தது;

5கொள்ளைநோய் அவருக்கு முன்பாகச் சென்றது;

6அவர் நின்று பூமியை அளந்தார்;

7கூசானின் கூடாரங்கள் துன்பத்திற்குள்ளானதையும்,

8யெகோவாவே ஆறுகளின்மேல், கோபங்கொண்டீரோ?

9நீர் உமது வில்லை உறையிலிருந்து எடுத்து,

10மலைகள் உம்மைக் கண்டு துடித்தன.

11உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும்,

12கடுங்கோபத்துடன் பூமியில் நீர் விரைந்து சென்றீர்.

13உமது மக்களை விடுதலை செய்யவும்,

14மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவதுபோல,

15கடலை உமது குதிரைகளினால் மிதித்து,

16நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது.

17அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்,

18நானோ என் யெகோவாவிடம் மகிழ்ந்திருப்பேன்,

19ஆண்டவராகிய யெகோவாவே என் பெலன்;

← ஆபகூக் 2 ஆபகூக்

ஆபகூக் 3 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்