We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 20

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 19 யோபு யோபு 21 →

1அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:

2“நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால்,

3என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்;

4“மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து,

5கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம்,

6இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும்,

7அவன் உரம் போல அழிந்தே போவான்;

8ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்;

9அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது;

10அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்;

11அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை,

12“தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும்,

13அதை விட்டுவிட மனமில்லாமல்

14ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி,

15அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்;

16அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்;

17தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும்,

18அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்;

19அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்;

20“நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை;

21அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை;

22அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்;

23அவன் வயிறு நிரம்பும்போது,

24அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும்,

25அவன் அதைத் தன் முதுகிலிருந்தும்,

26அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும்.

27வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்;

28அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்;

29கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே;

← யோபு 19 யோபு யோபு 21 →

யோபு 20 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்