1அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
2“எவ்வளவு காலத்திற்கு என்னை வேதனைப்படுத்தி,
3இப்பொழுது பத்துமுறை நீங்கள் என்னை நிந்தித்திருக்கிறீர்கள்;
4நான் வழி தவறியது உண்மையானால்,
5நீங்கள் உண்மையிலேயே உங்களை எனக்கு மேலாக உயர்த்தி,
6இறைவனே எனக்குத் தவறிழைத்து,
7“இதோ, ‘கொடுமை!’ என நான் அழுதபோதிலும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை;
8நான் கடந்துசெல்லாதபடி அவர் என் வழியைத் தடைசெய்து,
9அவர் என் மேன்மையை என்னைவிட்டு அகற்றி,
10அவர் என்னை எல்லாப் பக்கத்திலும் உடைத்து, அற்றுப்போகச் செய்கிறார்;
11அவருடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது;
12அவருடைய படைகள் எனக்கெதிராக அணிவகுத்து,
13“அவர் என் சகோதரரை என்னிடமிருந்து தூரமாக்கினார்;
14என் உறவினர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்;
15என் விருந்தினரும், பணிப்பெண்களும் என்னை அந்நியராக எண்ணுகிறார்கள்;
16நான் என் வேலைக்காரனைக் கூப்பிட்டு, என் வாயினால் கெஞ்சினாலும்,
17என் மூச்சு என் மனைவிக்கே அருவருப்பாயிருக்கிறது;
18சிறுவர்களும் என்னை இகழ்கிறார்கள்;
19என் நெருங்கிய சிநேகிதர்கள் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்;
20நான் வெறும் எலும்பும் தோலுமாயிருக்கிறேன்;
21“என் சிநேகிதர்களே, இரங்குங்கள், என்மீது இரக்கம் கொள்ளுங்கள்;
22இறைவனைப் போலவே நீங்களும் ஏன் என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறீர்கள்?
23“ஆ, எனது வார்த்தைகள் எழுதப்பட்டு,
24அவை இரும்பு ஆணியினால் ஈயத்தகட்டில் எழுதப்பட்டால்,
25என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
26என் தோல் அழிந்துபோன பின்னும்,
27நானே அவரை என் சொந்தக் கண்களால் காண்பேன்;
28“ ‘இவன் கஷ்டத்திற்கான காரணம் இவனிலே இருக்கிறபடியால்,
29நீங்களே வாளுக்குப் பயப்படவேண்டும்;