We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 16

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 15 யோபு யோபு 17 →

1அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:

2“நான் இதுபோன்ற அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்;

3காற்றைப்போன்ற உங்கள் வீண் வார்த்தைகளுக்கு முடிவே இல்லையா?

4நீங்கள் என் நிலையில் இருந்தால்,

5ஆனால் என் வாயினால் உங்களைத் தைரியப்படுத்துவேன்,

6“நான் பேசினாலும் என் துயரம் என்னைவிட்டு நீங்காது;

7இறைவனே, நீர் என்னை இளைக்கப் பண்ணிவிட்டீர்;

8நீர் என்னை ஒடுங்கப்பண்ணினீர், அதுவே சாட்சியாகிவிட்டது;

9இறைவன் என்னைத் தாக்கி, தமது கோபத்தில் என்னைக் கிழித்து,

10மனிதர் என்னைக் கேலிசெய்யத் தங்கள் வாய்களைத் திறக்கிறார்கள்;

11இறைவன் என்னைத் தீய மனிதரிடம் ஒப்புக்கொடுத்து,

12நான் நலமாய் இருந்தேன், அவர் என்னைச் சிதறடித்தார்;

13அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.

14திரும்பத்திரும்ப அவர் என்னை நொறுக்கி,

15“நான் துக்கவுடையைத் தைத்து என் உடலுக்குப் போர்த்தினேன்;

16என் முகம் அழுகையால் சிவந்து,

17இருப்பினும், என் கைகள் வன்செயலுக்கு உட்படாதவை;

18“பூமியே என் இரத்தத்தை மூடி மறைக்காதே16:18 மூடி மறைக்காதே அல்லது எனக்கு செய்த தவறுகளை மறைக்காதே.;

19இப்போதும் என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது;

20என் கண்கள் இறைவனை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறபோது,

21ஒருவன் தன் சிநேகிதனுக்காகப் பரிந்துபேசுகிறதுபோல,

22“நான் திரும்பி வரமுடியாத பயணத்திற்குப் போவதற்கு,

← யோபு 15 யோபு யோபு 17 →

யோபு 16 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்