1“பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு;
2“உனது கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு,
3ஏனெனில் நீ வலது புறமாகவும், இடது புறமாகவும் பரவியிருப்பாய்;
4“பயப்படாதே, நீ வெட்கப்படமாட்டாய்;
5ஏனெனில், உன்னைப் படைத்தவரே உன் நாயகர்;
6கைவிடப்பட்டு உள்ளத்தில் துக்கங்கொண்ட ஒரு மனைவியை அழைப்பதுபோலவும்,
7“நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன்,
8என் கோபம் பொங்கி எழுந்ததால்,
9“இது எனக்கு நோவாவின் நாட்களில் நடந்ததுபோல் இருக்கின்றது;
10மலைகள் அசைக்கப்பட்டாலும்,
11“துன்புறுத்தப்பட்டிருக்கும் பட்டணமே, புயல்காற்றினால் அடிக்கப்பட்டு,
12உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும்,
13உன் பிள்ளைகள் யாவரும் யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பார்கள்;
14நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய்:
15உன்னை யாராவது தாக்கினால் அது எனது செயல் அல்ல;
16“இதோ நானே நெருப்புத் தணலை
17ஆகவே உனக்கு எதிராகச் செய்யப்படும் ஆயுதம் எதுவும் வெற்றிகொள்ளாது,