1விழித்தெழு சீயோனே, விழித்தெழு,
2எருசலேமே, உன்னிலிருக்கும் தூசியை உதறிப் போடு;
3யெகோவா கூறுவது இதுவே:
4ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
5“இப்பொழுதோ இங்கு எனக்கு என்ன இருக்கிறது?” என்று யெகோவா கேட்கிறார்.
6“ஆகையால், எனது மக்கள் எனது பெயரை அறிந்துகொள்வார்கள்;
7நற்செய்தியைக் கொண்டுவருவோரின் பாதங்கள்
8கேளுங்கள், உங்களுடைய காவலர் தங்கள் குரல்களை எழுப்புகிறார்கள்;
9எருசலேமின் பாழிடங்களே,
10யெகோவா எல்லா ஜனங்களின் பார்வையிலும்
11புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியேறுங்கள்!
12ஆனால், நீங்கள் அவசரமாய் வெளியேறப்போவதில்லை,
13பாருங்கள், என் ஊழியன் ஞானமாய் செயலாற்றுவார்;
14அவரைக்கண்டு பிரமிப்படைந்தவர்கள் அநேகர்;
15அநேக நாடுகள் அவரைக்கண்டு திகைப்பார்கள்;