1“யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள்.
2நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி,
3முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்;
4நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும்,
5ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்;
6இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி.
7அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன;
8நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை;
9நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்;
10இதோ, நான் உன்னைப் புடமிட்டுச் சுத்திகரித்தேன், ஆயினும் வெள்ளியைப்போலல்ல;
11என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன்.
12“யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே,
13என் சொந்தக் கரமே பூமியின் அஸ்திபாரங்களை அமைத்தது;
14“நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்:
15நான், நானே பேசினேன்;
16“நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்:
17யெகோவா சொல்வது இதுவே,
18என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால்,
19உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்;
20பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்,
21அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை;
22“கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார்.