We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 46

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 45 ஏசாயா ஏசாயா 47 →

1பேல்46:1 பேல் பாபிலோனின் பிரதான கடவுள்களில் ஒன்று. அது மர்துக் என்றும் அழைக்கப்படும். நேபோ மற்றொன்று; அது மர்துக்கின் மகன். தெய்வம் தலை கவிழ்கிறது;

2அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன.

3“யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே,

4நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும்,

5“என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்?

6சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி,

7அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள்.

8“கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள்.

9முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்;

10நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர்,

11நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன்.

12பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே!

13நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன்,

← ஏசாயா 45 ஏசாயா ஏசாயா 47 →

ஏசாயா 46 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்