We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 44

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 43 ஏசாயா ஏசாயா 45 →

1“ஆனால் இப்பொழுதோ என் அடியவனாகிய யாக்கோபே,

2யெகோவா சொல்வது இதுவே:

3நான் தாகமுள்ள நிலத்தில் தண்ணீரை ஊற்றுவேன்;

4அவர்கள் வெளிநிலத்திலுள்ள புல்லைப்போலவும்,

5ஒருவன், ‘நான் யெகோவாவுக்கு உரியவன்’ என்பான்;

6“யெகோவா சொல்வது இதுவே:

7என்னைப்போல் யாரும் உண்டோ?

8நடுங்காதீர்கள், பயப்படாதீர்கள்.

9விக்கிரங்களை உருவாக்குகிறவர்கள் எல்லோரும் வீணர்;

10தனக்கு ஒருவித பயனையும் தராத தெய்வத்தின் சிலைகளைச் செதுக்கி,

11அவனும் அவனைப் போன்றவர்களும் வெட்கம் அடைவார்கள்;

12கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்து,

13தச்சன் கோலினால் மரத்தை அளந்து,

14அவன் கேதுரு மரங்களை வெட்டி வீழ்த்துகிறான்,

15அது மனிதனுக்கு எரிபொருளாக இருக்கிறது;

16மரத்தின் ஒரு துண்டை அவன் நெருப்பில் எரிக்கிறான்;

17எஞ்சிய மரத்தின் பகுதியில் விக்கிரகமொன்றைத் தனது தெய்வமாகச் செய்கிறான்;

18அவற்றிற்கு ஒன்றுமே தெரியாது, அவற்றிற்கு ஒன்றும் விளங்குவதில்லை;

19“இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்;

20அவன் சாம்பலைத் தின்கிறான், அவனுடைய வஞ்சிக்கப்பட்ட இருதயம்

21“யாக்கோபே, இவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்;

22நான் உன் குற்றங்களை ஒரு மேகத்தைப் போலவும்

23வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; யெகோவாவே இதைச் செய்திருக்கிறார்.

24“உங்கள் மீட்பரும், உங்களை கருப்பையில் உருவாக்கியவருமான,

25நானே கட்டுக்கதை சொல்பவர்கள் கூறும் அடையாளங்களை நிறைவேறாமல் செய்து,

26நானே எனது ஊழியர்களின் வார்த்தைகளை உறுதிபடுத்துகிறேன்;

27நானே ஆழமான நீர்நிலைகளைப் பார்த்து, ‘வறண்டு போ,

28நானே கோரேசைப்பற்றி, ‘அவன் எனது மேய்ப்பன்;

← ஏசாயா 43 ஏசாயா ஏசாயா 45 →

ஏசாயா 44 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்