1இப்போது யெகோவா சொல்வது இதுவே:
2நீ தண்ணீரைக் கடக்கும்போது,
3ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா,
4நீ என் பார்வையில் அருமையானவன், மதிப்பிற்குரியவன்;
5பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்;
6நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களை விட்டுவிடு!’ என்றும்,
7என் பெயரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டுவாருங்கள்.
8கண்களிருந்தும் குருடராயும்,
9எல்லா நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள்,
10“நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
11நான், நானே யெகோவா,
12நானே வெளிப்படுத்தினேன், இரட்சித்தேன், பிரசித்தப்படுத்தினேன்;
13“ஆம், ஆதிநாட்களிலிருந்து நானே அவர்.
14உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய
15நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்;
16கடலிலே ஒரு வழியையும்,
17தேர்களையும் குதிரைகளையும்,
18“முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்;
19இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்!
20நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு
21இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி,
22“அப்படியிருந்தும், யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.
23நீங்கள் தகனகாணிக்கைக்கு செம்மறியாடுகளை எனக்கென கொண்டுவரவுமில்லை;
24நீங்கள் நறுமணப்பட்டை எதையும் எனக்கென வாங்கவுமில்லை;
25“நான், நானே உங்கள் மீறுதல்களை உங்களைவிட்டு நீக்குகிறேன்;
26கடந்த காலத்தை எனக்காக நினைத்துப் பாருங்கள்,
27உங்கள்43:27 அல்லது யாக்கோபு; உபா. 26:5; ஓசி. 12:2-4. ஆதிமுற்பிதா பாவம் செய்தான்;
28ஆகையால் நான் உங்கள் ஆலயத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவேன்;