We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 34

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 33 ஏசாயா ஏசாயா 35 →

1நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்;

2யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்;

3அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள்,

4வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்;

5எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது;

6யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது,

7காளைக் கன்றுகளும்,

8ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்;

9ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும்,

10அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்;

11பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும்

12உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது;

13அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்;

14பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்;

15ஆந்தைகள் அங்கே கூடுகட்டி,

16யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்:

17அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்;

← ஏசாயா 33 ஏசாயா ஏசாயா 35 →

ஏசாயா 34 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்