We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 33

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 32 ஏசாயா ஏசாயா 34 →

1அழிக்கப்படாதிருக்கும் அழிவுகாரனே,

2யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்;

3உமது குரலின் முழக்கத்தின்போது மக்கள் பயந்து ஓடுகிறார்கள்;

4நாடுகளே, இளம் வெட்டுக்கிளிகள் வெட்டுவதுபோல,

5யெகோவா புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்,

6அவரே உங்கள் வாழ்நாட்களுக்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்;

7இதோ, அவர்களுடைய தைரியமுள்ள மனிதர் தெருக்களில் சத்தமிட்டு அழுகிறார்கள்;

8பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன;

9நாடு துக்கப்பட்டு சோர்ந்துபோகிறது,

10“இப்பொழுது நான் எழும்புவேன்,

11“நீங்கள் பதரைக் கருப்பந்தரித்து,

12மக்கள் கூட்டங்கள் சுண்ணாம்பைப்போல் எரித்து நீறாக்கப்படுவார்கள்;

13தொலைவில் இருப்போரே, நான் செய்தவற்றைக் கேளுங்கள்;

14சீயோனின் பாவிகள் திகில் அடைகிறார்கள்;

15நீதியுடன் நடப்பவரும்,

16அவர்கள் உயர்ந்த இடங்களில் வசிப்பார்கள்;

17உன் கண்கள் அரசனை அவர் அழகில் காணும்;

18நீங்கள் உங்கள் சிந்தைனையில் பழைய பயங்கரத்தை நினைவுகூர்ந்து:

19விளங்காத பேச்சும்,

20நமது பண்டிகைகளின் பட்டணமான சீயோனைப் பாருங்கள்;

21யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார்.

22யெகோவாவே நமது நீதிபதி,

23உங்கள் பாய்மரக் கட்டுகள் தளர்ந்து தொங்குகின்றன,

24சீயோனில் வாழும் ஒருவராவது, “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார்கள்;

← ஏசாயா 32 ஏசாயா ஏசாயா 34 →

ஏசாயா 33 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்