1உதவி நாடி எகிப்திற்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!
2யெகோவாவோ ஞானமுள்ளவர், அவரால்தான் அழிவைக் கொண்டுவர முடியும்;
3ஆனால் எகிப்தியர் மனிதர்களேயன்றி இறைவன் அல்ல;
4யெகோவா எனக்கு சொல்வது இதுவே:
5பறவைகள் தமது கூடுகளின் மேலே வட்டமிட்டுப் பறப்பதுபோல,
6இஸ்ரயேலரே, அவரை எதிர்த்து அதிகமாய் கலகம் செய்த நீங்கள் அவரிடம் திரும்புங்கள்.
7ஏனென்றால், அந்த நாளிலே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவக் கைகளினால் செய்த வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் ஒதுக்கி எறிந்து விடுவீர்கள்.
8“அசீரியா வீழ்ச்சியடைவது மனிதனின் வாளினால் அல்ல.
9அவர்களின் அரண் பயங்கரத்தால் வீழ்ச்சியடையும்;