We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 30

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 29 ஏசாயா ஏசாயா 31 →

1“பிடிவாதமுள்ள என் பிள்ளைகளுக்கு ஐயோ கேடு!”

2என்னிடம் அறிவுரை கேளாமல்

3ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்;

4சோவானில் அவர்களுக்கு தலைவர்கள் இருந்தாலும்,

5அவர்களுக்குப் பயனற்ற நாடான எகிப்தின் நிமித்தம்

6நெகேவ் பாலைவனத்தின் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு:

7எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது.

8இப்பொழுது நீ போய், அவர்களுக்காக அதை ஒரு பலகையில் எழுதி,

9இவர்கள் கலகம் செய்யும் மக்கள், வஞ்சகம் நிறைந்த பிள்ளைகள்;

10இவர்கள் தரிசனம் காண்போரிடம்,

11எங்கள் வழியை விட்டுவிடுங்கள்;

12ஆகையால் இஸ்ரயேலின் பரிசுத்தர் சொல்வது இதுவே:

13ஆனால் உயர்ந்த மதிலில் இருக்கும் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி,

14நீங்கள் மண்பாத்திரம்போல் துண்டுகளாக உடைந்து போவீர்கள்.

15இஸ்ரயேலின் பரிசுத்தரும் ஆண்டவருமாகிய யெகோவா சொல்வது இதுவே:

16நீங்களோ, ‘இல்லை, நாங்கள் குதிரைகளில் தப்பி ஓடுவோம்’ என்றீர்கள்.

17ஒருவனது பயமுறுத்தலுக்கு

18அப்படியிருந்தும், யெகோவா உங்கள்மேல் கிருபை காட்ட ஆவலாய் இருக்கிறார்;

19எருசலேமில் வாழும் சீயோன் மக்களே, இனிமேல் நீங்கள் அழமாட்டீர்கள்; நீங்கள் உதவிக்காகக் கூப்பிடும்போது, அவர் எவ்வளவு கிருபையுள்ளவராயிருப்பார்! அவர் அதைக் கேட்டவுடனேயே உங்களுக்குப் பதிலளிப்பார்.

20யெகோவா உங்களுக்கு துன்பத்தின் அப்பத்தையும், இடுக்கணின் தண்ணீரையும் கொடுத்தாலும், உங்கள் போதகர்கள் இனி ஒருபோதும் மறைவாயிருக்கமாட்டார்கள். உங்கள் சொந்தக் கண்ணாலேயே நீங்கள் அவர்களைக் காண்பீர்கள்.

21நீங்கள் வழிதவறி இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பினாலும், “இதுதான் வழி, இதிலே நடவுங்கள்” என்று உங்கள் பின்னால் சொல்லும் ஒரு குரலை உங்கள் காதுகள் கேட்கும்.

22அப்போது நீங்கள் வெள்ளித் தகட்டால் மூடிய சிலைகளையும், தங்கத்தகட்டால் மூடிய உருவச்சிலைகளையும் புறக்கணித்து விடுவீர்கள். அவைகளை தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, “தொலைந்து போங்கள்!” என்பீர்கள்.

23யெகோவா, நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைகளுக்காக உங்களுக்கு மழையையும் பெய்யப்பண்ணுவார். விளைச்சலில் வரும் உணவு, சிறந்ததாயும் அதிகமாயும் இருக்கும்; அந்த நாளிலே உங்கள் மந்தைகள் பரந்த புற்தரையில் மேயும்.

24நிலத்தை உழுகிற எருதும் கழுதையும் முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட சுவையுள்ள தீனியைத் தின்னும்.

25பெருங்கொலை நடக்கும் அந்த நாளிலே கோபுரங்கள் இடிந்துவிழும்; ஒவ்வொரு உயர்ந்த மலையிலும், ஒவ்வொரு உயரமான குன்றிலும் இருந்து நீரோடைகள் ஓடும்.

26யெகோவா தமது மக்களுக்கு தாம் ஏற்படுத்திய காயங்களைக் கட்டும்போதும், அவர்களைக் குணமாக்கும்போதும், சந்திரன் சூரியனைப்போல் பிரகாசிக்கும். சூரிய வெளிச்சம் ஏழு மடங்காகப் பிரகாசிக்கும். அது ஏழு முழு நாட்களின் வெளிச்சம் ஒன்றுதிரண்டாற்போல் இருக்கும்.

27இதோ, யெகோவாவின் பெயர் வெகுதூரத்திலிருந்து வருகிறது;

28கழுத்துவரை உயர்ந்து,

29இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல,

30யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்;

31யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்;

32யெகோவா யுத்த களத்திலே,

33தோபேத் வெகுகாலமாகவே ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது;

← ஏசாயா 29 ஏசாயா ஏசாயா 31 →

ஏசாயா 30 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்