1அரியேலே,29:1 அரியேலே என்றால் இறைவனின் பெண் சிங்கம் எனவும், இறைவனின் பீடம் எனவும் பொருள்படும். அரியேலே,
2ஆனாலும் நான் அரியேலை முற்றுகையிடுவேன்;
3நான் உனக்கு விரோதமாக உன்னைச் சுற்றி முகாமிடுவேன்;
4நீ தாழ்த்தப்பட்டு நிலத்திலிருந்து பேசுவாய்,
5ஆனாலும் யெகோவாவின் நிமித்தம் உனது அநேக பகைவர்கள்
6இடி முழக்கத்துடனும் பூமியதிர்ச்சியுடனும், பெருஞ்சத்தத்துடனும்
7அப்பொழுது அரியேலுக்கு விரோதமாய்ப் போரிடும்
8அவர்கள் நினைத்திருந்த வெற்றியோ,
9திகைத்து வியப்படையுங்கள்!
10யெகோவா உங்கள்மேல் ஆழ்ந்த நித்திரையை வருவித்துள்ளார்:
11அவர்களுக்கோ இந்த தரிசனம் முழுவதும் முத்திரை இடப்பட்ட சுருளிலிருக்கும் வார்த்தைகளைப்போல் மட்டுமே இருக்கும். நீ அதை வாசிக்கக்கூடிய ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” எனச் சொன்னால் அவன், “எனக்கு வாசிக்க முடியாது. அது முத்திரையிடப்பட்டிருக்கிறது” என்பான்.
12அல்லது அந்தச் சுருளை வாசிக்கமுடியாத ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” என்று சொன்னால், அவன், “எப்படி வாசிப்பது என எனக்குத் தெரியாது” என்பான்.
13எனவே யெகோவா சொல்கிறார்:
14ஆகையால், இன்னும் ஒருமுறை அதிசயங்கள்மேல் அதிசயங்களால்
15தங்களுடைய திட்டங்களை யெகோவாவிடமிருந்து மறைப்பதற்காக
16நீங்கள் காரியங்களைத் தலைகீழாக்கி,
17இன்னும் சொற்ப காலத்தில் லெபனோன் ஒரு செழிப்பான வயலாக மாறாதோ?
18அந்த நாளில் புத்தகச்சுருளிலுள்ள வார்த்தைகளைச் செவிடர் கேட்பார்கள்;
19தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் ஒருமுறை யெகோவாவுக்குள் மகிழ்ச்சியடைவார்கள்;
20இரக்கமற்றோர் ஒழிந்துபோவார்கள்,
21இவர்கள் தங்கள் பேச்சினால் ஒருவனைக் குற்றவாளியாக்கி,
22ஆகையால், ஆபிரகாமை மீட்ட யெகோவா, யாக்கோபின் குடும்பத்திற்கு சொல்வது இதுவே:
23அவர்கள் எனது கரங்களின் வேலையாகிய,
24சிந்தனையில் தவறு செய்கிறவர்கள் விளக்கம் பெறுவார்கள்;