1அந்த நாளிலே யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்:
2வாசல்களைத் திறவுங்கள்,
3மனவுறுதியுடன் இருப்பவனை
4யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்;
5உயர்வாக வாழ்வோரை அவர் தாழ்த்துகிறார்;
6கால்கள் அதை மிதிக்கின்றன.
7நீதியானவர்களின் பாதை நேர்சீரானது;
8ஆம், யெகோவாவே, உமது சட்டங்களின் வழியில் நடந்து,
9இரவிலே என் ஆத்துமா உம்மை ஆர்வத்தோடு தேடுகிறது,
10கொடியவருக்கு கிருபை காண்பிக்கப்படுகிறபொழுதும்,
11யெகோவாவே, உமது கரம் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது,
12யெகோவாவே, நீரே எங்களுக்குச் சமாதானத்தை நிலைநாட்டுகிறீர்;
13யெகோவாவே, எங்கள் இறைவனே,
14இப்பொழுது அவர்கள் இறந்துவிட்டார்கள்;
15நீர் நாட்டைப் பெருகப்பண்ணியிருக்கிறீர்;
16யெகோவாவே, அவர்கள் தமது துன்பத்தில் உம்மிடம் வந்தார்கள்;
17பிரசவிக்க இருக்கின்ற கர்ப்பவதி
18நாங்களும் கர்ப்பந்தரித்து வேதனையில் துடித்தோம்;
19ஆனாலும் மரித்த உமது மக்கள் உயிர்வாழ்வார்கள்;
20என் மக்களே, நீங்கள் உங்கள் அறைகளுக்குள் போய்,
21இதோ, பூமியின் குடிகளை அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பதற்கு,