1யெகோவாவே, நீரே என் இறைவன்;
2நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்;
3ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்;
4நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்;
5அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது.
6சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும்
7இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும்
8மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார்.
9அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள்,
10யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்;
11நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல்,
12மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை